இயற்கையாக தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் உணவுகள்! ஓட்ஸ் இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஆற்றலை அதிகரிக்க உதவும் கார்போஹைட்ரேட் உள்ளது வெந்தயத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ளது பால் உற்பத்தியை தூண்ட உதவும் இலை கீரைவகைகளில் வைட்டமின் ஏ சி மற்றும் கே உள்ளது சால்மன் மீன் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன தாய் மற்றும் குழந்தைக்கும் நல்லது பாதாம் பருப்பு மற்றும் முந்திரி ஆகியவை பாலுட்டும் தாய்மார்களுக்கு நல்லது பூண்டு தாய்பாலை அதிகரிக்க உதவும் இதை காலம்காலமாக பயன்படுத்தி வருகின்றனர் பெருஞ்சீரகம் பால் உற்ப்பத்தியை அதிகரிக்க உதவும் நேரடியாகவோ அல்லது உணவுகளிலோ சேர்க்கலாம் குயினோவோ ஓர் ஊட்டச்சத்து நிறைந்த தானியமாகும் இது தாய்பாலை அதிகரிக்க உதவும்