குளிர்ந்த பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பால் குளிர்சியாகவோ அல்லது வெதுவெதுப்பாக குடிக்கலாம் ஆனால் அதிக சூடுடன் குடிப்பதை தவிர்க்க வேண்டும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் செரிமான மண்டலத்தை சீராக்க உதவும் குளிர்ந்த பால் வைட்டமின் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது சருமத்தை ஈரப்பதமுடன் வைத்திருக்க உதவும் பசியை தடுத்து உடலை எடையை நிர்வகிக்க உதவும் உடலில் உள்ள அமிலத்தன்மையை போக்க உதவும் புரதம் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது ஆற்றலை அதிகரிக்க உதவும் மன அழுத்தத்தை குறைக்க உதவலாம் எலும்பு நோய்களின் அபாயத்தை குறைக்க உதவும்