சுட்டி லேடி டூ சூப்பர் ஸ்டார் ஜோடி… நடிகை மீனாவின் பிறந்தநாள் இன்று..! 1982-ல் வெளிவந்த 'நெஞ்சங்கள்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் 'அன்புள்ள ரஜினிகாந்த்' திரைப்படம் மீனாவின் திரைவாழ்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது எஜமான் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெரிதும் பெற்றார் முன்னணி இயக்குநர்கள் அனைவரின் படங்களிலும் மீனா நடித்துள்ளார் சிறு இடைவெளிக்குப் பிறகு, 2013-ல் மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் மலையாளத்தில் இவர் நடித்த த்ரிஷ்யம், த்ரிஷ்யம் 2 ஆகிய திரைப்படங்கள் மெகா ஹிட் ஆனது கடைசியாக சூப்பர் ஸ்டார் திரைப்படமான 'அண்ணாத்த' திரைப்படத்தில் நடித்திருந்தார் குட்டி மீனா ஆல்ரெடி ரெடி! 30 ஆண்டு காலமாக திரையுலகில் மின்னுகிறார் நடிகை மீனா!