லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் 'லியோ' நடிகர் விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக கூட்டணி சேரும் படம் 14 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகும் திரிஷா விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ம் நள்ளிரவு 12 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அதே நாளில் மாலை 6:30 மணிக்கு 'நான் ரெடி' ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியானது அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடிய இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றது செகண்ட் சிங்கிள் பாடலை பாடியவர்களின் தகவல் வெளியாகியுள்ளது அனிருத் ரவிச்சந்தர் - சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளதாக கூறப்படுகிறது அக்டோபர் 19 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது