லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிக்கும் 'சந்திரமுகி 2 '



2005ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது சந்திரமுகி படம்



முன்னணி கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்



18 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் பி.வாசு இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்



இது அவரின் 65 வது படம்



கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்



ஆஸ்கர் நாயகன் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்



தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி என இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது



விநாயகர் சதுர்த்தி அன்று 'சந்திரமுகி 2' வெளியாகும் என படக்குழு அறிவிப்பு



ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது