இன்றைய உலகில் AI தொழில்நுட்பம் புரட்சியை உண்டாக்கி வருகிறது



கிராஃபிக் டிசைனர்களுக்கு ஈடாக தற்போது AIயும் வளர்ந்துள்ளது



ஏஐ, இந்திய தலைவர்களை மார்வெல் கதாபாத்திரத்துடன் இணைத்து டிசைன் செய்துள்ளது



கேப்டன் அமெரிக்காவாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்



அயன் மேன் பிரதமர் நரேந்திர மோடி



ப்ரொபசர் எக்ஸாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்



ஸ்பைடர் மேனாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி



தோராக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி



ஆன்ட் மேனாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்



கேப்டன் மார்வெலாக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி