தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கினார் 2018 ஆம் ஆண்டில் உசேன் என்பரை மணந்து கொண்டார் குக் வித் கோமாளியில், கோமாளியாக பங்குபெற்றார் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் கொரோனா காலத்தில், யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார் இதுவரை குக் வித் கோமாளியின், முதல் மூன்று சீசன்களில் பங்குபெற்றுள்ளார் சற்று பிசியாக இருக்கும் இவர், நான்காவது சீசனில் பங்கேற்கவில்லை தனது கணவர் உசேனுடன் டூர் சென்றுவருகிறார் இந்த க்யூட் ஜோடிக்கு பல ரசிகர்கள் உள்ளனர் லண்டன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்