முதல் படமே மாஸ்...

வெள்ளித்திரையில் கால்பதித்த முதல் படத்திலேயே பெரும் ரசிகர் கூட்டம் கொண்டவர்

உப்பெனா மூலம் அறிமுகம்

இயக்குநர் பிச்சி பாபு சனா இயக்கிய உப்பெனா படத்தில் புதுமுக நாயகியாக வலம் வந்தார் கிர்த்தி ஷெட்டி .

தொடர் வாய்ப்புகளில் கிர்த்தி ஷெட்டி

படத்தின் வெற்றியால் நாயகி கிர்த்தி ஷெட்டிக்குத் தொடர் வாய்ப்புகள் குவிந்தன

கையில் 3 படங்கள்..

இப்போதே கையில் 3 படங்களுக்கு மேல் வைத்துள்ளார் கிர்த்தி

சம்பளம் ரூ. 2கோடியா?

அதிக வரவேற்பு இருப்பதால் சம்பளத்தை ரூ. 2கோடியாக உயர்த்தியதாகவும் தகவல்

விரைவில் தமிழில்...

அழகில் மட்டுமல்ல, நடிப்பிலும் டாப்பில் இருக்கும் கிர்த்தி விரைவில் தமிழுக்கு வரலாம் என தகவல்