கிருஷ்ண ஜெயந்தி வருடந்தோரும் கொண்டாடப்படுகிறது சிலர் கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்றும் கூறுவர் இந்த நன்நாளில் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை வீட்டில் செய்வது வழக்கம் அவற்றில் சில இதோ.. ரவா லட்டு முறுக்கு பாயாசம் பேடா சிகிடை பொறி