இந்த வாரம் சென்னை வாரமாக கடைபிடிக்கப்படுகிறது சென்னைக்கு அடையாளமே இங்கு பேசப்படும் மொழிதான்! அதில் சில வார்த்தைகளின் அர்த்தங்களை தெரிந்துகொள்வோம் ஆல் இன் ஆல் அழகு ராஜா - எல்லாத் துறையிலும் சிறந்து விளங்குபவர் டப்பு - பணம் சிக்கம் - பிரச்சினை மண்டகசாயம் - அதிகமாக கோபம் கொள்பவர் தெளலத் - தைரியம் உள்ளவர் மெர்சல் - பயம் நாஷ்டா - காலை உணவு