கோலிவுட்டின் இன்றைய அப்டேட்களை தெரிந்து கொள்ளுங்கள் முடிந்தது துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் பப்ளி பவுன்சர் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தமன்னா சாமி தரிசனம் சூர்யா 42வது திரைப்படத்தின் சூட்டிங் நிறைவு துணிவு, வாரிசு திரைப்படங்கள் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நடித்துள்ள ”டபுள் எக்ஸ் எல்”, நவம்பர் 4 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்களில், அதிக வசூலில் பொன்னியின் செல்வன் டாப் வெந்து தணிந்தது காடு, அக்.13 ஆம் தேதி ஓடிடி-யில் ரிலீசாகிறது. ஆற்றல் திரைப்படத்தின், ஹே நீ பாடல் வெளியானது ஆற்றல் திரைப்படம் அக்டோபர் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது