HBD Nivin: நிவின் பாலியின் பிறந்தநாள் இன்று!



நிவின் 1984-ல் கேரளாவிலுள்ள அலுவாவில் பிறந்தார்



நிவின் பாலி ஒரு பொருளாதார பட்டதாரி



2 ஆண்டுகள் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்தார்



2010-ல் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமானார்



தனது காதலி ரின்னாவை 2010-ல் மணமுடித்தார்



நிவின் பாலியின் மகன் டேவிட் பாலி



நிவின் பாலியின் மகள் ரோஸ் த்ரீஷா



பிரேமம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் நிவின்



ஹேப்பி பர்த்டே நிவின் பாலி !