பலரும் விரும்பி உண்ணாத நூல்கோல் அன்றாட காய்களைவிட அதிக சத்துகளை கொண்டது நூல்கோலின் வேர், இலை இரண்டையும் உணவாக எடுத்துக் கொள்ளலாம் வைட்டமின் கே சத்து அதிகம் கொண்டது, இதயப் பிரச்னையிலிருந்து காக்கும் பீட்டா கரோட்டின் அதிகம் கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது நூல்கோல் கீரையில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது நார்ச்சத்து மிக்க காய் என்பதால் செரிமான சக்தியை அதிகரிக்கிறது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் லிப்பிடுகளை அதிகம் கொண்டுள்ளது கல்லீரல் ஆரோக்கியத்துக்கு நல்லது குடல் வீக்கத்தைக் குறைக்கவல்லது வயிற்றுப் புண்களுக்கு காரணமான பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும்