சுருள் வெங்காயம், சாலட் வெங்காயம் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது சீன மருத்துவ முறையில் பரவலாகக் காணப்படும். வைட்டமின் சி, பி2 சத்துகள் கொண்டது கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது பாஸ்பரஸ், பொட்டாசியம், மாங்கனீசு, நார்ச்சத்துக்களைக் கொண்டது வெங்காயத்தாளில் உள்ள வைட்டமின் கே ரத்த ரத்தம் உறைதலில் முக்கியப் பங்கு வகிக்கிறது இதில் உள்ள அலிசின் என்னும் வேதிப்பொருள் புற்றுநோயை தடுக்கும் பண்புகளைக் கொண்டது உடலில் உள்ள கெட்ட, தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவும் ஆஸ்துமா சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கும் காய்கறிகளுள் ஒன்று இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது