கண்களுக்குக் குளிர்ச்சி தரும் செரிமானத்தைக் தூண்டும் சிறுநீர் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும் குடல் வாயுவை அகற்றும் ஆண்களின் பிறப்புறுப்பில் வரும் புண்கள் குணமாகும் உடல்சூடு குறையும் இருமல், சளி போன்றவற்றை குறைக்கும் பொடுகு பிரச்சினை கட்டுப்படும் உடலை பலப்படுத்தும் வாந்தி, மலச்சிக்கல் ஆகியவற்றைக் குணமாக்கும்