உடல் எடையைக் குறைப்பதற்காகப் பின்பற்றப்படும் டயட்டில் கீட்டோ முக்கிய இடத்தை வகிக்கிறது



கொஞ்சம் கார்ப்ஸ், நிறைய கொழுப்பு, ஓரளவு புரதம்.. இதுதான் கீட்டோவின் அளவு



கீட்டோவால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீக்கப்பட்டு நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது



முட்டை, மீன், இறைச்சி ஆகியவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்



கீட்டோ உணவுத் திட்டத்தை நீண்ட காலத்திற்கு தொடர முடியாது



தாதுப் பற்றாக்குறை காரணமாக உடல்நலப் பிரச்சினைகள் தோன்றும்



சிறுநீரில் புரதம் வெளியேறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன



கீட்டோவை நீண்ட காலம் பின்பற்றும்போது இதயம் தொடர்பான பிரச்சினைகள் வருவதற்கான சாத்தியம் உள்ளது



சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன



இதைப் பின்பற்ற விரும்புபவர்கள் முறையான மருத்துவ ஆலோசனைக்குப் பிறகுதான் தொடங்க வேண்டும்