மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து



சிறுநீரகத்தை காக்கும்



கண் சம்பந்தமான நோய்களிலிருந்து பாதுகாக்கும்



தீராத தலைவலியை தீர்க்கும் வல்லமை கொண்டது



இது கல்லீரல் சம்பந்தமான நோய்களைக்கூட சரிசெய்யும்



சொறி, சிரங்கு போன்ற பிணிகளை போக்கும்



ரத்தசோகையை சரிசெய்யும்



கல்லீரல் பாதிப்புகளை தடுக்கும்



மலட்டுத் தன்மையை போக்கும்



சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்