இதற்குதான் உப்பை தினமும் உணவில் சேர்க்கிறார்களா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இதய செயல்பாட்டை மேம்படுத்தும் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும் மன அழுத்தத்தை போக்கும் எலக்ட்ரோலைட் பற்றாக்குறையை தீர்க்கிறது சுவாசக் கோளாறுகளை தீர்க்கிறது உடலின் வலியை குறைக்கிறது செரிமானத்திற்கு உதவும் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்ப்பதால் ஆரோக்கிய பிரச்சனைகள் வரும்