கோலிவுட் ரசிகர்களின் மனதில் நின்ற நாயகி கீர்த்தி சுரேஷ்

இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்தார்

ரஜினி முருகன், மகாநதி, அண்ணாத்த உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தார்

ஓடிடியில் வெளியான சானிகாயிதம் படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்

அடிக்கடி இன்ஸ்டாவில் போட்டோக்களை வெளியிடும் பழக்கமுடையவர் இவர்

ஆயுத பூஜையையொட்டி தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது

இதில், தனது செல்லப்பிராணியுடன் போஸ் கொடுக்கிறார் கீர்த்தி

இந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக்கொடுத்துள்ளனர்

இவை வைரலாகி வருகின்றன