மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் 2015ல் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக இது என்ன மாயம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிமுருகன் படத்தில் உன் மேல ஒரு கண்ணு பாடலில் கண் அடித்து பிரபலமானார் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வந்தார் மிஸ் இந்தியா படத்தில் இருந்து ஸ்லிம்மாக இருந்து வருகிறார் கீர்த்தி சமீபத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார் அப்படத்திற்காக பல ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார் அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றின் பின் ஒன்றாக இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார் தங்க நிற கோட் அணிந்து கருப்பு நிற சேலையை உடுத்தியுள்ளார் இந்தோ - வெஸ்டர்ன் உடையில் பார்க்க அசத்தலாக இருக்கிறார் கீர்த்தி