சதாஃப் முகமது சயீத் - திரைத்துறையில் சதா என்று அறியப்படுபவர் அவர் ஒரு நடிகை மற்றும் மாடல் இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார் ஜெயம் படத்தில் இயக்குநர் நித்தின் அவர்களால் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் ஜெயம் படத்தில் நடித்ததர்க்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார் ஷங்கரின் அந்நியனில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது கன்னடத்தில் மோனாலிசா மற்றும் இந்தியில் கிளிக் போன்ற படங்களில் நடித்துள்ளார் சதா விஜய் டிவியில் ஜோடிநம்பர் 1 இன் ஒன்பதாவது சீசனுக்கு நடுவராக இருந்தார் தற்போது மும்பையில் கஃபே ஒன்றை நடத்தி வருகிறார் இந்நிலையில் இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது