தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அதிதி சங்கர்



இவர் பிரபல இயக்குநர் சங்கரின் மகள் ஆவார்



இவர் கார்த்தியின் விருமன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்



தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்



இப்படம் வரும் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது



இப்படத்தில் இவர் பாடியுள்ள வண்ணாரபேட்டையில பாடல் ட்ரெண்டாகி உள்ளது



இந்நிலையில் ஜூலை 6 ஆம் தேதி அதிதி தன் பிறந்தநாளை கொண்டாடினார்



இது இவருக்கு 26 ஆவது பிறந்தநாள்



பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதிதி



தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது