கத்ரினா கைஃப் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்



அது அவர் ஃபோட்டோ ஷூட் செய்யும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஆகும்



அதில் கருப்பு வெள்ளை கோடுகள் அடங்கிய ஷார்ட் டிரஸ்ஸை அணிந்திருந்தார்



அந்த ஆடை ‘Monse Maison’ எனும் பிராண்டை சேர்ந்தது



இது கேஸ்கேட் ஷர்ட் டிரஸ் என்று அழைக்கப்படுகிறது



இதன் விலை 1,390 அமெரிக்க டாலர்கள்



இந்திய ரூபாய் மதிப்பில் சொல்ல வேண்டுமானால் 1,09,726 ரூபாய்!



கத்ரினா கைஃப் தற்போது ‘ஃபோன் பூத்’ திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார்



இந்த திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 2 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது



மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் ‘மெர்ரி கிருஸ்துமஸ் ‘ படத்தில் நடித்து வருகிறார்