அமராவதி படத்திலிருந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் அஜித்!

ABP Nadu

அஜித் திரைக்கு வந்து 30 வருடங்கள் ஆகின்றது

ABP Nadu

படங்களுக்கு ஏற்றார் போல் தோற்றங்களை மாற்றுபவர் நடிகர் அஜித்

ABP Nadu

அவரின் சில கூலான தோற்றங்களை பாக்கலாம் வாங்க…

ABP Nadu

‘ரெட்’ படத்தில் மொட்டையடித்த முரடனாக நடித்தவர் இவர்

ABP Nadu

‘திருப்பதி’ படத்தில் ‘ஃபங்க் ஹேர் ஸ்டைல்’ வைத்து ரசிகைகளின் மனதை கொள்ளையடித்தார்

ABP Nadu

‘சிட்டிசன்’ படத்தில் விதவிதமான 'கெட் அப்பில்' நடித்தார் அஜித்

ABP Nadu

‘அசல்’ படத்தில் அசத்தலான அஜித்!

ABP Nadu

‘மங்காத்தா’ படத்தில் ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் மாஸ் காட்டினார்

ABP Nadu

‘விஸ்வாசம்’ படத்தில் வேட்டி சட்டையுடன் கலக்கினார்

ABP Nadu