நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்த மூவிஸ் லிஸ்ட்!

வாலி (Vaali)

வில்லன் (Villain)

சிட்டிசன் (Citizen)

அட்டகாசம் (Attagasam)

பில்லா - 1 (Billa - 1)

அசல் (Asal)

இரட்டை வேடங்கள் மட்டுமின்றி மூன்று வேடங்களிலும் நடித்துள்ளார் அஜித்!

வரலாறு (Varalaaru)

அஜித்தின் சினிமா பயணம் தொடங்கி இன்றோடு 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன