ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப் 2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியானது ‘காந்தாரா’



காந்தாரா சர்வதேச அளவில் பாராட்டுகளை குவித்து வருகிறது



ரிஷப் ஷெட்டி அவரே இயக்கி இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்



நடிகை சப்தமி கெளடா ஹீரோயினாக நடித்துள்ளார்



படத்தின் வெற்றியை நடிகர் கார்த்தி நேரில் சென்று வாழ்த்தினார்



கன்னடத்தில் உருவான இப்படம் எதிர்பாராத வெற்றியை பெற்றது



வெற்றியைத் தொடர்ந்து படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்



16 கோடியில் இத்தனை தரமான படத்தை எடுக்க முடியும் என்பதை சாதித்து காட்டியுள்ளனர் படக்குழுவினர்



அஜனீஷ் இசை மற்றும் அரவிந்த்.எஸ். காஷ்யப் ஒளிப்பதிவு செய்துள்ளனர்



‘காந்தாரா’ திரைப்படத்தை நடிகர் தனுஷ், ராணா டகுபதி, பிரபாஸ் என பலரும் பாராட்டியுள்ளனர்