அஞ்சலி பிரபல நடிகை



மாடர்ன் & ஹோம்லி கெட்டப்பில் கலக்குபவர்



ஆந்திராவின் ரசோலில் பிறந்தவர்.



போட்டோ என்ற படம் மூலமாக தெலுங்கில் அறிமுகம்



கற்றது தமிழ் மூலமாக தமிழில் அறிமுகம்



அங்காடித்தெரு, கற்றது தமிழ், இறைவி போன்ற பல படங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.



மலையாளம், கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார்



பெண் கதாபாத்திரங்களுக்கான முதன்மைத் தேர்வு அஞ்சலி



தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்



தமிழிலும், தெலுங்கிலும் பிரபல நடிகையாக வலம்வருகிறார்.