முட்டை என்றாலே ஆரோக்கியமானது என ஊருக்கே தெரியும்



முட்டையில் விட்டமின் A, D மற்றும் B-12 நிறைவாக உள்ளது



புரதச்சத்துக்கு முட்டைதான் சரியான உணவு



முட்டை சிலருக்கு சைட் டிஷ் பலருக்கு மெயின் டிஷ்



முட்டையில் அதிக அளவு கொழுப்பு சத்து நிறைந்துள்ளது


நீரிழிவு நோயாளிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள்
முட்டையை அளவாக சாப்பிட வேண்டும்



ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முட்டையே போதுமானது



அதிகமாக சாப்பிட்டால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்



ஜிம் செல்பவர்களுக்கு இது பிரதான உணவு



ஆக, முட்டையை அளவாக சாப்பிட்டு நலமாக வாழ்வோம் !!