இருமுகன் படத்தில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்



2017ல் வெளிவந்த ஹெலோ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்



தமிழில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் இவரது ஆறிமுக படமாக அமைந்தது



புத்தம் புது காலை, மாநாடு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்



மலையாள சினிமாவில் கலக்கி வருகிறார்



2கே கிட்ஸ் மனதில் இடம்பிடித்து விட்டார் கல்யாணி பிரியதர்ஷன்



இவர் இன்ஸ்டாவில் மிக ஆக்டீவ்



பழுப்பு நிற மஞ்சள், ஊதா, பச்சை நிற காம்போவில் உள்ள சேலையை அணிந்துள்ளார்



பச்சை கலர் பேக் ட்ராப் முன் நின்று போட்டோஷூட் செய்துள்ளார்



இந்த சாட்டீன் சேலையில் பார்க்க கல்யாணி மிகவும் அழகாக உள்ளார்