'திரிஷ்யம்' என்ற மலையாள படத்தின் தழுவலாக தமிழில் வெளியான படம்  'பாபநாசம்'



சுயம்புலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் கேபிள் டி.வி தொழில் செய்பவராக கமல்ஹாசன்



மனைவியாக கௌதமி, மகள்களாக நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில்



கான்ஸ்டபிள் பெருமாளாக கலாபவன் மணி



குடும்பத்தை தப்பிக்க வைக்க ஒரு குடும்ப தலைவன் போராட்டம்  



பதைபதைக்க வைக்கும் திரைக்கதை



ஆசுவாசமும் அச்சமும் மாறிமாறி பார்வையாளர்களை சுவாரஸ்யப்படுத்தியது



ஒரு சாமானியனின் பார்வையாக கமல்ஹாசனின் பாத்திரப் படைப்பு



இசை ஜிப்ரான்



இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறது