அமெரிக்காவின் அழகான பிரபல நடிகை ஜெண்டையா



இவருக்கு உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர்



'ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங்' படம் மூலம் பிரபலமானார்



சிறு வயதிலிருந்தே டிவி சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்



சிறந்த பேஷன் சென்ஸ் உடையவர்



டாம் ஹாலண்டும் இவரும் வெகு நாள் காதல் பறவைகள்



நிறைய பாடல்களையும் பாடியுள்ளார்



நடிப்பை தாண்டி பல திறமைகளை உடையவர்



நன்றாக நடனமும் ஆடுவார்!



இன்று பிறந்தநாள் கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்!