வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'விடுதலை'



திரில்லர் கதை அம்சத்தை கொண்ட படம் இது



முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்



பிரகாஷ் ராஜ், சூரி ஆகியோரும் படத்தில் நடித்து வருகின்றனர்



இதில் சூரி போலீஸாக வருகிறார்



சூரி இப்போது விடுதலை படப்பிடிப்பில் உள்ளார்



காமெடி நடிகராக நடித்து வந்த சூரி இதன் மூலம் புது அவதாரம் எடுத்துள்ளார்



இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது



இதில் சூரி முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்



இதனால் சூரி ரசிகர்கள் செம குஷி!