இந்தியாவில் அதிக ஊதியம் தரும் அரசு வேலைகள்



இந்திய வெளியுறவு சேவை சம்பளம் ஆண்டுக்கு 15 லட்சம்-50 லட்சம்

ஐஏஎஸ் & ஐபிஎஸ் துறை சம்பளம் ஆண்டுக்கு 10 லட்சம்- 45 லட்சம்

இந்திய வன சேவை துறை சம்பளம் ஆண்டுக்கு 10 லட்சம்- 40 லட்சம்

பாதுகாப்பு சேவை துறை சம்பளம் ஆண்டுக்கு 8 லட்சம்- 35 லட்சம்

இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ துறை சம்பளம் ஆண்டுக்கு 7 லட்சம்- 30 லட்சம்

இந்திய பொருளாதர சேவை துறை சம்பளம் ஆண்டுக்கு 8 லட்சம்- 30 லட்சம்

மாநில சேவைகள் ஆணைய துறை சம்பளம் ஆண்டுக்கு 6 லட்சம்- 20 லட்சம்

பொதுத்துறை நிறுவனம் சம்பளம் ஆண்டுக்கு 7 லட்சம்- 20 லட்சம்

ஆர்பிஐ கிரேடு பி அதிகாரி சம்பளம் ஆண்டுக்கு 10 லட்சம்- 25 லட்சம்

அரசு கல்லூரி ஆசிரியர் சம்பளம் ஆண்டுக்கு 5 லட்சம்- 18 லட்சம்