அலுவலகத்தில் பேப்பர் போட்டவர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அலுவலக வேலையை செய்ய தவரக்கூடாது உங்கள் வெறுப்புகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவதை தவிர்க்கலாம் உடன் பணிபுரியும் நபர்களை பற்றி மற்றவர்களிடம் தவறாக பேச வேண்டாம் அலுவலக பொருட்களுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்க்க வேண்டும் சக நண்பர்களிடம் கண்ணியமாக நடந்துக்கொள்ள வேண்டும் வேலை நேரத்திற்கு தாமதமாக வராமல் சரியான நேரத்திற்கு வர வேண்டும் மற்றவர்களை அழைத்து வம்பிழுப்பதை தவிர்க்க வேண்டும் அலுவலகத்தில் கிண்டலாக பேசுவதை தவிர்க்க வேண்டும் புதிய அலுவலகத்தை பற்றி பெருமையாக பேசுவதை தவிர்க்க வேண்டும்