கடந்த 10 தொடர்களில் கோல்டன் பூட் வென்ற வீரர்கள் லிஸ்ட்! 1982 - பாலோ ரோஸ்ஸி - 6 கோல்கள் (இத்தாலி) 1986 - கேரி லினேக்கர் - 6 கோல்கள் (இங்கிலாந்து ) 1990 - சால்வடோர் ஷிலாசி - 6 கோல்கள் (இத்தாலி) 1994 - ஒலெக் சலென்கோ - 6 கோல்கள் (ரஷ்யா ) 1998 - டேவர் சுக்கர் - 6 கோல்கள் (குரோஷியா) 2002 - ரொனால்டோ - 8 கோல்கள் (பிரேசில்) 2006 - மிரோஸ்லாவ் க்ளோஸ் - 5 கோல்கள் (ஜெர்மனி) 2010 - தாமஸ் முல்லர் - 5 கோல்கள் (ஜெர்மனி ) 2014 - ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் - 6 கோல்கள் (கொலம்பியா) 2018 - ஹாரி கேன் - 6 கோல்கள் (இங்கிலாந்து)