தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபன்



பார்த்திபன் எழுதி இயக்கி, நடித்து தயாரித்த படம் இரவின் நிழல்



நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்



ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்



உலகிலேயே முதல் நான்லீனியர் சிங்கிள் ஷாட்டாக இப்படம் வெளியானது



கடந்த ஜூலை 15 ஆம் தேதி இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது



பல திரைப்பட விழாக்களிலும் விருதுகளை குவித்து வருகிறது



படம் வெளியாகி 3 மாதங்களை ஆன நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாகாமல் இருந்தது



அமேசான் ப்ரைமில் விரைவில், படம் வெளிவரும் என பார்திபன் தனது ட்விட்டரில் குறிப்பிட்டு இருந்தார்



“நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி!!!” என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்