எம்.எஸ்.தோனி - சென்னை சூப்பர் கிங்ஸ் 42 வருடங்கள், 259 நாட்கள் அமித் மிஷ்ரா - டெல்லி கேப்பிட்டல்ஸ் 41 வருடங்கள் 119 நாட்கள் ஃபாஃப் டூப்ளேஸிஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 39 வருடங்கள், 253 நாட்கள் வ்ரித்திமான் சாஹா - குஜராத் டைட்டன்ஸ் 39 வருடங்கள், 150 நாட்கள் மொஹமது நபி - மும்பை இந்தியன்ஸ் 39 வருடங்கள், 81 நாட்கள் தினேஷ் கார்த்திக் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 38 வருடங்கள், 295 நாட்கள் ஷிகர் தவான் - பஞ்சாப் கிங்ஸ் 38 வருடங்கள், 108 நாட்கள் ஷிகந்தர் ரஸா - பஞ்சாப் கிங்ஸ் 37 வருடங்கள், 333 நாட்கள் ரவிசந்திரன் அஸ்வின் - ராஜஸ்தான் ராயல்ஸ் 37 வருடங்கள், 187 நாட்கள் டேவிட் வார்னர் - டெல்லி கேப்பிடல்ஸ் 37 வருடங்கள், 148 நாட்கள்