முகம் பளபளன்னு ஜொலிக்க இரவில் இவற்றை செய்யுங்கள்!



சருமம் ஜொலிக்க பகலில் மட்டுமல்லாது இரவிலும் ஸ்கின்கேர் செய்வது அவசியம்



எண்ணெய் சார்ந்த க்ளென்சர் மூலம் மேக்கப் மற்றும் சன்ஸ்கிரீனை அகற்றிய பின் தண்ணீர் பேஸ்ட் ஃபேஷ்வாஷ் கொண்டு கழுவுங்கள்



கிளைகோலிக் அமிலம் அல்லது சாலிசிலிக் அமிலம் கொண்ட எக்ஸ்ஃபாலியண்ட் கொண்டு எக்ஸ்ஃபாலியேட் செய்யுங்கள்



சருமத்தை மென்யாக்க உதவும் மாய்ஸ்சுரைசர்களை பயன்படுத்துங்கள்



வைட்டமின் சி, ஹைலூரோனிக் அமிலம் அல்லது நியாசினமைடு போன்றவை அடங்கிய சீரம்கள் பயன்படுத்தலாம்



ஓவர்நைட் மாஸ்க் அல்லது ஹைட்ரேட்டிங் ஸ்லீப்பிங் மாஸ்க் பயன்படுத்தலாம்



கண்களைச் சுற்றியுள்ள மென்மையான தோலை ஹைட்ரேட் செய்ய ஐ க்ரீம் பயன்படுத்துங்கள்



உங்கள் உதடுகளை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க ஹைட்ரேட்டிங் லிப் பாம் பயன்படுத்தலாம்



Thanks for Reading. UP NEXT

மும்பையை வீழ்த்தி ஹைதராபாத் அணி அபார வெற்றி!

View next story