டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்
ABP Nadu

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்



இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு கார் விபத்திற்கு பிறகு இந்த வருடம் களமிறங்க உள்ளார்
ABP Nadu

இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு கார் விபத்திற்கு பிறகு இந்த வருடம் களமிறங்க உள்ளார்



மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பௌளரான ஜஸ்ப்ரீத் பும்ரா
ABP Nadu

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பௌளரான ஜஸ்ப்ரீத் பும்ரா



முதுகில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஐ.பி.எல் 2023 இல் இருந்து விலகிய பும்ரா, இந்த வருடம் கம்பேக் கொடுக்க உள்ளார்
ABP Nadu

முதுகில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஐ.பி.எல் 2023 இல் இருந்து விலகிய பும்ரா, இந்த வருடம் கம்பேக் கொடுக்க உள்ளார்



ABP Nadu

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மிட்செல் ஸ்டார்க்



ABP Nadu

ஐ.பி.எல் 2024 இன் விலை உயர்ந்த வீரரான மிட்செல் ஸ்டார்க் இந்த வருடம் கம்பேக் கொடுக்க உள்ளார்



ABP Nadu

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்



ABP Nadu

உலகக்கோப்பை போட்டிகளுக்காக ஐ.பி.எலில் இருந்து விலகிய பேட் கம்மின்ஸ் இந்த வருடம் கம்பேக் கொடுக்கிறார்



ABP Nadu

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர்



முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்ற ஐ.பி.எலில் விளையாடாத ஸ்ரேயஸ், இந்த வருடம் களமிறங்குகிறார்