ஐ.பி.எல்லின் முதல் பந்தை சந்தித்தவர் சௌரவ் கங்குலி (கே.கே.ஆர்) ஐ.பி.எல்லின் முதல் ஓவரை வீசியவர் பிரவீன் குமார் (ஆர்.சி.பி) ஐ.பி.எல்லில் முதல் விக்கெட்டை (சௌரவ் கங்குலி) வீழ்த்தியவர் ஜஹீர் கான் (ஆர்.சி.பி) முதல் ஐ.பி.எல் சதத்தை (158*) விளாசியவர் ப்ரெண்டன் மெக்கல்லம் (கே.கே.ஆர்) ஐ.பி.எல் தொடங்கியதிலிருந்து ஒரே அணிக்காக விளையாடியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் விராட் கோலி (ஆர்.சி.பி) தொடர்ந்து இரு சீசன்களில் (2016-2017) ஆரஞ்சு கேப்பை வென்ற வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் புவனேஷ்வர் குமார் (எஸ்.ஆர்.எச்) வேகமான அரை சதம் அடித்ததற்கான சாதனையை படைத்தவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 (50) ஐ.பி.எல்லில் விளையாடிய அதிக வயதுடைய வீரர் (45) என்ற சாதனையை தக்கவைத்துள்ளார் ப்ராட் ஹாக் (கே.கே.ஆர்) ஐ.பி.எல்லில் விளையாடிய இளம் வீரர் (16) என்ற சாதனையை தக்கவைத்துள்ளார் ப்ரயாஸ் ரே பர்மன் (ஆர்.சி.பி) அதிக ஆட்ட நாயகன் விருதை வென்றவர் (23) என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் (ஆர்.சி.பி)