கோப்பையை வென்ற ஆர்.சி.பி மகளிர் அணியினர்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ABP Nadu

கோப்பையை வென்ற ஆர்.சி.பி மகளிர் அணியினர்..கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

WPL 2024இன் இறுதிப்போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது
ABP Nadu

WPL 2024இன் இறுதிப்போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது

இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின
ABP Nadu

இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது
ABP Nadu

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது

ABP Nadu

டெல்லி அணி, 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை ஸ்கோர் செய்திருந்தது

ABP Nadu

அடுத்ததாக களமிறங்கிய பெங்களூரு அணி வீராங்கனைகள் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தினர்

ABP Nadu

டெல்லி அணியினரும் கட்டுக்கோப்பாக பந்துவீச முயற்சித்தனர்

ABP Nadu

19.3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணியினர் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 115 ரன்களை எடுத்தது

ABP Nadu

இதனையடுத்து இந்த சீசனின் கோப்பையை ஆர்.சி.பி மகளிர் அணி வென்றது

மகளிரணி 2வது சீசனிலே சாம்பியன் பட்டம் வென்றது ஆர்.சி.பி. ரசிகர்களை பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது