சாய் சுதர்சன் 2001ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்

இவர், சென்னையைச் சேர்ந்த ஒரு ஆல்-ரவுண்டர்

4 நவம்பர் 2021 அன்று நடைப்பெற்ற முதல் தர டுவென்டி 20 போட்டியின் மூலம் அறிமுகமானார்

விஜய் ஹசாரே டிரோபியின் முதல் போட்டி ஹைதராபாத் அணியுடன் மோதினார், சுதர்சன்

கடந்த வருடம் குஜராத் அணியின் வீரராக தனது ஐ.பி.எல் வாழ்க்கையை தொடங்கினார்

இந்த வருடமும் அதே அணியில் இடம் பிடித்துள்ளார்

சுதர்சன், தனது ஐ.பி.எல் வாழ்க்கையில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 229 ரன்கள் எடுத்துள்ளார்

இவரது சராசரி ஸ்ட்ரைக் ரேட், 45.80

குறைவான போட்டிகளிலேயே விளையாடியுள்ள இவர், 2 அரை சதங்கள் அடித்துள்ளார்

சுதர்சனின் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் 65 ஆகும்