தன் முதல் ஐபிஎல் போட்டியை 2008ல் கொல்கத்தாவிற்கு எதிராக விளையாடினார்

விராட் கோலி, இதுவரை 6624 ரன்களை எடுத்துள்ளார்

இன்னும் 7000 ரன்களை கடக்க 294 ரன்கள் தேவைப்படுகிறது

196 போட்டிகளில் விளையாடி ஆயிரம் ரன்களை குவித்தார்

2016ல் நடந்த ஐபிஎலில் விராட் கோலி, 973 ரன்களை குவித்துள்ளார்

2016ல் 4 சதங்களை அடித்துள்ளார்

அதிக சதம் எடுத்த பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்

விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் - 129.38

இதுவரை 93 கேட்ச்களை பிடித்துள்ளார்