நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

தொடக்கத்தில் லக்னோ அணி நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது

லக்னோ அணி வீரர் கைல் மேயர்ஸ் 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்

20 ஓவர் முடிவில் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணி 193/6 ரன்கள் குவித்திருந்தது

டெல்லி கேபிட்டல்ஸ் அணி தரப்பில் கலீல் அஹமத் மட்டும் 2 விக்கெட்கள் எடுத்தார்கள்

டெல்லி அணி ஆரம்பத்திலேயே அதிரடி காட்டினர்

டேவிட் வார்னர், கடைசி வரை போராடி 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்

முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 143/9 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது

லக்னோ தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்கள் எடுத்தனர்

ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் மார்க் வுட்

Thanks for Reading. UP NEXT

தோனி முதல் டேவிட் வார்னர் வரை.. இந்தாண்டின் ஐபிஎல் கேப்டன்களின் பட்டியல்!

View next story