கொல்கத்தாவிற்கு எதிரான போட்டிக்கு பின், சென்னை அணியின் வீரர்கள் மைதானத்தை சுற்றி வந்தனர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான கவாஸ்கர் சட்டையில் தோனி ஆட்டோகிராப் போட்ட போது ரசிகர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கிய ஜடேஜா பதாகைகள் மூலம் அன்பை வெளிப்படுத்திய சென்னை அணியினர் நெஞ்ஜில் குடிருக்கும் சுப்பர் ஃபேன்ஸ்களுக்கு... ரசிகர்களுக்கு சிஎஸ்கே முத்திரை பதித்த பந்தை ருதுராஜ் வழங்கினார் லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படம் வைரலாகும் தோனியின் செல்ஃபி சிஎஸ்கேவினர் ‘எல்லாருக்கும் தேங்ஸ்’ என்று பதிவிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் தேஷ்பாண்டே பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய போது..