விலை அதிகமாக இருந்தாலும் அனைவரும் ஐபோன் வாங்க ஆசைப்படுவார்கள் 2007 -ல் இதன் முதல் மாடல் வெளியானது இதுவரை 13 மாடல்களில் ஐபோன்கள் வெளியாகிவுள்ளது ஐபோனின் 11 -வது மாடல் வரை போனுடன் சார்ஜர் மற்றும் இயர் போன் கொடுக்கப்பட்டது ஐபோனின் 12-வது மாடலில் இருந்து மொபைலுடன் வெறும் USB கேபிள் வழங்கப்பட்டது பெரும்பாலான மக்கள் ஐபோனின்10-வது மாடலை அதிகம் விரும்புகின்றனர் ஐபோன் -14 மாடல் வரும் செப்டம்பர் ரிலீஸாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது ஐபோன் 14-ஆனது 48 மெகா பிக்சல் கொண்ட கேமராவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த போனில் A-16 சிப் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது இதன் விலை 79,665 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது