’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் ’ரெனே’ எனும் கதாபாத்திரத்தில் துஷாரா நடித்துள்ளார் இந்தக் கதாபாத்திரம் பலரையும் ஈர்த்து இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது சார்பட்டா மாரியம்மாவுக்குப் பிறகு கவனமீர்த்துள்ள கதாபாத்திரம் இது துஷாரா திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பக்கா தமிழ் பெண்! இவரது முதல் தமிழ் படம் ’போதை ஏறி புத்தி மாறி’ சார்பட்டாவுக்கு முன் பல குறும்படங்களில் துஷாரா நடித்துள்ளார் இவர் தந்தை விஜயன் திண்டுக்கல் மாவட்ட திமுக அணியில் முக்கியமானவர் அடுத்ததாக ’அநீதி’ எனும் படத்தில் நடித்து வருகிறார் ரெனே கதாபாத்திரம் மூலம் மேலும் அதிக ரசிகர்களைக் குவித்துள்ளார் துஷாரா காளிதாஸ் ஜெயராம் உடன் மற்றொரு படத்திலும் இணையவுள்ளார்