நடிகை கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்கு அறிமுகமானார் இவர் நடிகர் அருண் பாண்டியனின் மகள் நடிகை ரம்யா பாண்டியனின் உறவினர் பாலே மற்றும் சல்சாவில் நடனக் கலைஞராக தனது மீடியா வாழ்க்கையைத் தொடங்கினார் பின்னர் நாடக கலைஞரானார் (Theater artist) அன்பிற்கினியல் படத்தில் நடித்துள்ளார் தெலுங்கானா டுடேயின் சிறந்த தென்னிந்திய திரில்லர் படங்களில் ஒன்றாக அன்பிற்கிணியால் இடம்பெற்றது போஸ்ட்மேன் எனும் வெப் சீரிசிலும் நடித்துள்ளார் தற்போது கண்ணகி எனும் படத்தில் நடித்து வருகிறார்