முன்னாள் தென்னாப்பிரிக்க சர்வதேச கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக தனது கெரியரை தொடங்கினார் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் 8,000 ரன்களுக்கு மேல் அடித்தார் இரண்டு வடிவங்களிலும் ஐம்பதுக்கு மேல் பேட்டிங் சராசரியைக் கொண்டவர் வெறும் 31 பந்துகளில் ODI-யில் சதம் அடித்து சாதனையை படைத்துள்ளார் மூன்று கிரிக்கெட் வடிவங்களிலும் தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டனாக இருந்தார் அவர் டெஸ்ட் போட்டிகளில் 22 சதங்கள் மற்றும் 46 அரை சதங்கள் அடித்துள்ளார் அனைத்து பக்கங்களிலும் சுற்றி சுற்றி விளையாடுவதால், மிஸ்டர் 360 என்று அழைக்கப்படுகிறார் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடியுள்ளார் விராட் கோலியும் இவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்