ஹர்த்திக் பாண்டியாவின் திருமண புகைப்படங்கள் மணமகள் நடாஷா இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர், ஹர்திக் பாண்டியா நடாஷா என்பவரை காதலித்து வந்தார் சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு எங்கேஜ்மண்ட் நடந்தது தற்போது காதல் ஜோடிகள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர் முதலில் கிறிஸ்துவ முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது அதையடுத்து ஹிந்து முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தேறியுள்ளது இந்த புகைப்படங்கள் அனைவரது மனங்களையும் கொள்ளைக் கொண்டுள்ளது ஹர்திக் பாண்டியாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன